சென்னை: இந்த ஆண்டு விஜய் வாரிசு மற்றும் லியோ என இரண்டு பாக்ஸ் ஆபிஸ் படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து அதிக வசூல் அள்ளிய நடிகர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். ரஜினிகாந்த், அஜித், தனுஷ், சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த ஆண்டு படங்களை வெளியிட்ட
