சென்னை: இன்று சனிப்பெயர்ச்சி. இதையொட்டி, திருநாள்ளாறு தார்பணயேஸ்வரர் கோவிலில் உள்ள சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மேலும், நாடு முழுவதும் உள்ள சனி பகவான் ஸ்தலங்களில் சிறப்பு பூசைகள் நடைபெறுவதால், பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று டிசம்பர் 20ம் தேதி மாலை சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இன்று ( 20ம் தேதி) மாலை சரியாக 5:20 மணிக்கு சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியடைகிறார். காரைக்கால் அருகே […]
