MPs Suspended: தொடரும் சஸ்பெண்ட்! இன்று 2 பேர் .. இதுவரை 143 பேர் இடைநீக்கம்

Opposition MPs Suspended: இன்று நாடாளுமன்ற மக்களைவையில் இருந்து கேரளாவை சேர்ந்த தாமஸ் சாளிடன் மற்றும் ஏ.எம். ஆரிப் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.