சென்னை: அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதனைத் தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள அடுத்த இரண்டு படங்களில் இயக்குநர்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், அஜித்தின் ஏகே 65 படத்தின் இயக்குநர் பற்றியும் அமர்க்களமான அப்டேட் கிடைத்துள்ளது. அஜித்தின் ஏகே 65 சீக்ரெட் காம்போ: கோலிவுட்
