சென்னை: உணவுப்பொருட்கள் டெலிவரி செய்யும் சுவிக்கி, சோமாட்டோ, டன்சோ தொழிலாளர்கள் அமைப்புசாரா நலவாரியத்தில் பதிவு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இணையதள வர்த்தகம் மூலம் வீடு, வீடாக பொருள் வினியோகிக்கும் தொழிலாளர்களுக்கு புதிய நலவாரியம் அமைக்கப்பட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூகபாதுகாப்பு மற்றும் நலவாரியம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஸ்விகி, சோமாட்டோ, டன்சோ போன்ற இணையதளம் சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்யும் […]
