சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். இதனாலேயே ரசிகர்களுக்கு மேற்கொண்டு அந்த பண்டிகை கொண்டாட்டமாக இருக்கும். சூழல் இப்படி இருக்க இந்த வருட பொங்கல் ரேஸில் இருக்கும் படங்களை இதில் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தீபாவளி, பொங்கல் என்றால் எக்கச்சக்க படங்கள் ரிலீஸானது உண்டு. ஆனால் இப்போது 5 படங்கள் ரிலீஸாவதே
