பெய்ஜிங்: உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட சீனா, கடந்த ஆண்டில் தொடர் சரிவுகளை சந்தித்து வந்திருக்கிறது. இந்நிலையில் புத்தாண்டு உரையாற்றிய அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங், இந்த பொருளாதார சிக்கலை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அதிலிருந்து நாடு விரைவில் மீட்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். சர்வதேச அளவில் அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் சீனா பெரிய அளவில் வளர்ந்து
Source Link
