சென்னை: அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் படமாக இயக்கியிருந்தார். லைகா தயாரிப்பில் இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வன், 2022, 2023 ஆண்டுகளில் வெளியானது. இந்நிலையில், இந்தப் படம் குறித்து பேசிய இளையராஜா, பொன்னியின் செல்வன் நாவலில் இருந்த ஒரிஜினல் ஃபீல் இல்லை என விமர்சித்துள்ளார். பொன்னியின் செல்வனில் ஒரிஜினல் ஃபீல் இல்லை தமிழ்