சென்னை: மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியின் காதல் தி கோர் திரைப்படம் இன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற காதல் தி கோர், தற்போது ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், மம்முட்டி குறித்து ஒளிப்பதிவாளர் பன்னீர்செல்வம் பேசியது வைரலாகி வருகிறது. மம்முட்டியின் ராஜவாழ்க்கை ரகசியம்: மலையாளத்தில் உச்ச நட்சத்திரமாக
