சென்னை: நடிகர் விஜய்யின் வாரிசு, லியோ படங்கள் கடந்த ஆண்டில் ரிலீசாகி சிறப்பான வசூலை பெற்றன. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி 68 படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் இணைந்து நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் சில மாதங்களில் நிறைவுபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, சினேகா,
