Actor Arun Vijay: விடாமுயற்சி சான்ஸ் இதனாலத்தான் கிடைக்கலை.. அருண் விஜய் பதில்!

சென்னை: நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் நடந்து வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக இந்தப் படத்தின் சூட்டிங் சில தினங்கள் இடைவெளி விடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. படத்தின் சூட்டிங்கில் அஜித், திரிஷா மற்றும் அர்ஜூன் ஆகியோர் பங்கேற்கவள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங்கை வரும் பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவு செய்ய படக்குழுவினர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.