டாக்கா: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சி சார்பில் அந்நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார். கிரிக்கெட் களத்தில் மிகவும் கோபக்காரராக அறியப்படும் ஷகிப் அல் ஹசனை தேர்தல் பிரசாரத்தில் பெண்கள் சூழ்ந்து செல்பி எடுத்தனர். அப்போது அவர் கொடுத்த ரியாக்சன் தற்போது விவாதமாகி உள்ளது. வங்கதேச கிரிக்கெட் அணியின்
Source Link
