வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த வயதான தம்பதி ஒருவர், ஒரே ஒரு சின்ன டிரிக்கை பயன்படுத்தி லாட்டரியில் ₹ 200 கோடியை அசால்டாக வென்றுள்ளனர். இதை அவர்கள் எப்படிச் செய்தார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம். தமிழ்நாட்டில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், நாட்டில் பிற மாநிலங்களிலும் உலகின் பல நாடுகளிலும் லாட்டரி இருக்கிறது. இந்த லாட்டரியில் பலர்
Source Link
