சென்னை: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் ஜனவரி 22ம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துக் கொள்ளவுள்ளனர். மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியின்போது குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கோயிலை தலைமை கட்டிட கலைஞர் சந்திரகாந்த் பாய் சோம்புரா
