சென்னை: கோலிவுட்டில் விஜய், விக்ரம் இருவருமே முன்னணி நாயகர்களாக வலம் வருகின்றனர். விஜய் மாஸ் காட்டினால், விக்ரம் வெரைட்டியாக நடித்து மிரள வைக்கிறார். இவர்கள் இருவரும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த நடிக்கவிருந்தனர். அது நடக்காமல் போன நிலையில், தற்போது விஜய்யும் விக்ரமும் எடுத்துக்கொண்ட த்ரோபேக் போட்டோ வைரலாகி வருகிறது. ட்ரெண்டாகும் விஜய், விக்ரம் போட்டோதமிழ் சினிமாவில் 2கே
