பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின் பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன் சில காரணங்களுக்காகத் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் முதன்மையானது பிரான்ஸ்… அங்கே இப்போது இம்மானுவேல் மக்ரோன் அதிபராக இருக்கிறார். மேலும், எலிசபெத் போர்ன் என்பவர் பிரதமராக இருந்து வந்தார். அங்கே இப்போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு எதிரான ஒரு
Source Link
