சென்னை: முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதா என்பது குறித்து தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரை தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் விசாரிக்க கூடாது என தடை கேட்டு திமுக தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ளதாக அளித்த புகாரில் தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து திமுகவின் பத்திரிகைஅலுவலகமாக முரசொலி தரப்பில் சென்னை […]
