திருவனந்தபுரம்: மாசத்துக்கு ஒரு படம் என ரிலீஸ் செய்து விடுவார் போல மம்மூட்டி. மனுஷன் அந்தளவுக்கு செம ஸ்பீடாக உள்ளார். கடந்த நவம்பர் மாதம் தான் ஜோதிகா மற்றும் மம்மூட்டி நடித்த காதல் தி கோர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சமீபத்தில் ஓடிடியில் வெளியான அந்த படத்துக்கு பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்நிலையில், அடுத்து
