மகரவிளக்கு பூஜை: சபரிமலைக்கு 14, 15ந்தேதிகளில் பெண்கள், குழந்தைகள் வருவதை தவிர்க்க வேண்டுகோள்!

பத்தினம்திட்டா:  மகரவிளக்கு பூஜை காலங்களில்,  பெண்கள், குழந்தைகள் சபரிமலைக்கு வர வேண்டாம், கூட்டம் அதிகம் இருப்பதால், அவர்கள் மலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என  சபரிமலை தேவசம் போர்டு அறிவுறுத்தி உள்ளது. நடப்பாண்டு சபரிமலை அய்யப்பனை தரிசிக்க வரலாறு காணாத அளவில் பக்தர்கள் குவிந்து  வருகின்றனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அதிக அளவில் வருகை தந்து அய்யப்பனின் அருள்பெற்று செல்கின்றனர். இந்த நிலையில், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின் சிகர நிகழ்ச்சியான பொங்கலன்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.