அயோத்தி: இந்தி நடிகர் அமிதாப்பச்சன் அயோத்தி ராமர் கோவில் அருகே வீட்டு மனை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 10 ஆயிரம் சதுர அடியில் வீட்டு மனையை வாங்கியதாக கூறப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
Source Link