சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12ம் தேதி வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தை பார்த்து விட்டு ரசிகை ஒருவர் அளித்த பப்ளிக் ரிவ்யூ தீயாக பரவி வருகிறது. ஹாலிவுட் லெவல் படம் என்று தனுஷ் ரசிகர்கள் மார்தட்டிக் கொண்டிருக்க கேவலமா இருக்கு படம் என அந்த ரசிகை வெளுத்து வாங்கி உள்ளார். மேலும், பல
