சென்னை: கோலிவுட்டின் நட்சத்திரத் தம்பதிகளில் சரத்குமார், ராதிகா முக்கியமானவர்கள். இவர்கள் இருவரும் 2001ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்த மகள் வரலட்சுமி, ராதிகாவை கொஞ்சி மகிழ்ந்து போட்டோ எடுத்துக்கொண்டது வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தில் சரத்குமாரும் உடனிருப்பது குறிப்பிடத்தக்கது. ராதிகாவை கொஞ்சிய வரலட்சுமி சரத்குமார் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகரான சரத்குமார், இப்போது
