ஊட்டி: நீலகிரியில் கடுமையான பனி கொட்டி வருகிறது.. உறைபனியில் ஊட்டி உறைந்து கொண்டிருக்கிறது.. இதனால், மலை மாவட்ட மக்களின் இயல்புநிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.நீலகிரியை பொறுத்தவரை, நவம்பர் மாதமே குளிர் துவங்கிவிடும்.. நவம்பர் இறுதியில் ஆரம்பித்த குளிர், டிசம்பர் மாதமும் வலுவாகி, ஜனவரியில் அதிகரித்து மார்ச் முதல் வாரம் வரை தொடர்வது வாடிக்கையான ஒன்று. உறைபனி:
Source Link
