'கேப்டன் மில்லர் அப்பட்டமான திருட்டு… நாவலில் இருந்து கதை அப்படியே காப்பி' – அதிர்ச்சி தகவல்

Captain Miller Movie Story Theft: தனுஷ் நடிப்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தின் கதை, பிரபல தமிழ் எழுத்தாளரின் நாவலில் இருந்து திருடப்பட்டுள்ளதாக பதிப்பாளர் ஒருவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.