சென்னை: கோலிவுட்டில் ரஜினி, கமல் வரிசையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் உச்ச நட்சத்திரங்கள் விஜய்யும் அஜித்தும் தான். இவர்கள் இருவருமே ஒரேயொரு படத்தில் மட்டுமே இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில், விஜய்யும் அஜித்தும் ஒன்றாக எடுத்துக்கொண்ட ஒரு போட்டோ வைரலாகி வருகிறது. அதில் அவர்களுடன் இன்னும் இரண்டு விஐபிகள் இருப்பது கவனம் ஈர்த்துள்ளது. விஜய், அஜித்தை மிரட்டும் க்யூட் ஜோடி
