சென்னை: தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் ஷங்கர் பல தயாரிப்பாளர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்டுவிட்டார் என பயில்வான் ரங்கநாதன் புதிய வீடியோவில் பேசி பரபரப்பை பற்ற வைத்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படம் இரண்டு பாகங்களாக இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என உருவாக
