அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை வீட்டில் இருந்தபடியே நேரலையில் பார்ப்பது எப்படி என்பதை இங்கு காணலாம்.. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள், அமைச்சர்கள், திரையுலக பிரபலங்கள், முக்கிய
Source Link
