அயோத்தி: ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்ந்து தமிழகத்தை சேர்ந்த ஆடலரசன் என்பவர் தனது மனைவியுடன் பிரதிஷ்டை சடங்கு செய்தனர். அவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. பிரான் பிரதிஷ்டை என அழைக்கப்படும் இந்த விழாவில்
Source Link
