அயோத்தி இன்று அயோத்தியில் நட்ந்த ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் விவரம் வெளியாகி உள்ளது. இன்று உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது . பிரதமர் மோடி தலைமையில் ராமர் கோவிலின் பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா நடைப்பெற்றது. விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட முக்கிய நபர்கள்:- * தென்னிந்திய […]