சென்னை: ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள சிங்கப்பூர் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. கோகுல் இயக்கியுள்ள இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். காமெடி ஜானரில் உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்துக்கு நெகட்டிவான விமர்சனம் கொடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இதெல்லாம் ஒரு படமா..?ரேடியோ ஜாக்கியாக
