இந்திய ராணுவம், ராஜீவ் காந்தி படுகொலை குறித்த சீமானின் ஆவேச பேச்சால் வெடித்தது சர்ச்சை!

உடுமலைப்பேட்டை: இந்திய ராணுவம் மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது. உடுமலைப்பேட்டையில் மொழிப்போர் தியாகிகள் நாள் பொதுக் கூட்டத்தில் சீமான் நேற்று பேசியதாவது: திம்பு பேச்சுவார்த்தைக்கு இந்திய ராணுவம் வா என அழைத்து டெல்லி அசோகா ஹோட்டலில் ஒரு மாதம் பிரபாகரனை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.