சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் லால் சலாம். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஐஸ்வர்யா என் அப்பா சங்கி இல்லை என்று பேசி இருந்தார். இது
