டில்லி இந்திய தேர்தல் ஆணையம் 56 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பைக் காண்பித்து வருகின்றன. அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு என பல்வேறு குழுக்களை நியமித்து, தேர்தல் பணியைத் தொடங்கி உள்ளன. வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் 13 மாநிலங்களைச் சேர்ந்த 50 மாநிலங்களவை […]
