தூத்துக்குடி தொடர்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை துண்டாக்கி விடும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார். இன்று தூத்துக்குடியில் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சீமான் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, ”நான் பாராளுமன்ற தேர்தலில் தனித்துத் தான் போட்டியிடுகிறேன் என்பதால் வேட்பாளர்களை அறிவித்து வருகிறேன். ஒரு முதல்வர் வெளிநாடு செல்வது தனிப்பட்ட பயணம். ஆகவே அதை யாரும் எதுவும் சொல்ல முடியாது. தொடர்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தால், அக்கட்சி […]
