பஜாஜ் ஆட்டோ நிறுவனம் E85 ஃபிளெக்ஸ் ஃப்யூவல் என பெயரிட்டு பல்சர் NS160 பைக்கில் 85 % எத்தனால் கலப்பில் இயங்கும் பைக்கினை 2024 பஜாஜ் மொபைலிட்டி எக்ஸ்போவில் காட்சிக்கு கொண்டு வந்திருந்தது. பரவலாக இந்திய பைக் தயாரிப்பாளர்கள் பெட்ரோலுக்கு மாற்றாக பேட்டரி மற்றும் எத்தனாலை முன்னிறுத்த துவங்கி உள்ளதால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பரவலாக குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. Bajaj Pulsar NS160 E85 Flex Fuel பல்சர் என்எஸ் 160 பைக்கில் தயாரிக்கப்பட்டுள்ள ஃபிளெக்ஸ் ஃப்யூவல் […]