டெல்லி: சண்டிகர் மேயர் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சில காட்டமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகர் ஒரு யூனியன் பிரதேசமாகவும் இருக்கிறது. இந்த சண்டிகர் மாநகரத்தில் சமீபத்தில் மேயர் தேர்தல் நடந்த நிலையில், அதை “இந்தியா” கூட்டணி
Source Link
