உத்தராகண்ட் சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா இன்று தாக்கல்- 144 தடை உத்தரவுடன் விவாதம்!

டேராடூன்: உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யபப்டுகிறது. பொது சிவில் சட்ட மசோதா மீது உத்தரகாண்ட் சட்டசபையில் விவாதம் நடைபெறும் நிலையில் சட்டசபை வளாகப் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. உத்தரகாண் மாநில முதல்வராக புஷ்கர் சிங் தாமி மீண்டும்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.