எத்தர் வெளியிட உள்ள புதிய ரிஸ்தா (Ather Rizta) எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற உள்ள இருக்கை போட்டியாளர்களை விட மிகப்பெரியதாகவும், அதிகப்படியான இடவசதியை வழங்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. சந்தையில் உள்ள பெட்ரோல் ரக ஆக்டிவா மற்றும் ஓலா S1 pro என இரண்டையும் ஒப்பீடு செய்து டீசரை Rizta மாடலின் சீட் தொடர்பாக ஏத்தர் தலைமை செயல் அதிகாரி தருன் மேத்தா X தளத்ததில் பதிவை வெளியிட்டுள்ளார். Ather Rizta ஏத்தர் 450 வரிசையில் இருந்து […]