சென்னை: நடிகர் வடிவேலு பல ஆண்டுகளாக சினிமாவில் சிறப்பான பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர். காமெடியனாக துவங்கிய இவரது பயணம், ஹீரோ, கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என பல்வேறு தளங்களில் மிகவும் சிறப்பாக அமைந்து வருகிறது. இடையில் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்தாலும் தொலைக்காட்சிகள் மற்றும் மீம்ஸ்களில் இவரை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வந்தனர்.
