சென்னை: இந்த ஆண்டு காதலர் தினத்திற்கு சரியான ரிலீசாக மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள லவ்வர் திரைப்படம் வரும் பிப்ரவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், தனியா பாலகிருஷ்ணா, அனந்திகா, செந்தில், நிரோஷா மற்றும் தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படமும் அதே
