கைனெட்டிக் கீரின் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள இ-லூனா (Kinetic E-Luna) எலக்ட்ரிக் மொபெட்டினை அறிமுக விலை ரூ.69,990 துவங்குகின்ற மாடலின் பயணிக்கும் வரம்பு 110 கிமீ ஆக உள்ள நிலையில், 10 பைசா செலவில் ஒரு கிமீ பயணிக்கிலாம் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது. 1970களில் வெளியிடப்பட்ட லூனா தோற்ற வடிவமைப்பு முந்தைய ICE மாடலை போலவே அமைந்திருந்தாலும் சிறிய அளவிலான ஸ்டைலிங் மாற்றங்கள் மற்றும் நவீனத்துவத்தை கைனெட்டிக் நிறுவனம் எலக்ட்ரிக் லூனா மாடலுக்கு கொண்டு வந்துள்ளது. Kinetic […]