கிருஷ்ணகிரி ரூ. 2000 நோட்டுக்குப் பதில் ரூ 500 நோட்டு தரப்படும் எனக் கிருஷ்ணகிரி பகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் கடும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று கிருஷ்ணகிரியில் இருந்து பர்கூருக்கு செல்லும் வழியில் மேம்பாலத்தையொட்டி நேற்று பல இடங்களில் சுவரொட்டி ஒன்று காணப்பட்டது. சுவரொட்டியில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டு செல்போன் நம்பர் ஒன்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் இதைப் பார்த்து குழப்பம் அடைந்தனர். ஒரு […]
