சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக நெல்லை, குமரி மாவட்டத்தில் எக்ஸ்பிரஸ் உள்பட சில ரயில்கள் ரத்து செய்துள்ள தெற்கு ரயில்வே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் சேவையையும் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுவள்ளதாக தெரிவித்து உள்ளது. திருநெல்வேலி – மேலப்பாளையம் இடையே இருவழிப்பாதை பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வரும் 11ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையில் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யபடுகிறது. வாஞ்சி […]
