Paytm Payments வங்கி வாடிக்கையாளர்களுக்கு இடியாய் வந்த EPFO சுற்றறிக்கை: இங்கும் தடை

EPFO on Paytm Payments Bank: பிப்ரவரி 23, 2024 முதல், Paytm Payments வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளைக் கொண்ட சந்தாதாரர்களின் க்ளெய்ம்களை ஏற்க வேண்டாம் என தனது கள அதிகாரிகளுக்கு இபிஎஃப்ஓ உத்தரவிட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.