சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அரசியல்வாதிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பான, கட்டுமான நிறுவனங்கள், ஜவுளிக்கடை உரிமையாளர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புளியந்தோப்பு பட்டாளம் பேரக்ஸ் ரோடு அருகே உள்ள பின்னிமில்லுக்கு சொந்தமான இடத்தில் அடுக்குமாடி கட்டிடம் கட்ட மொத்தம் ரூ.50 கோடி லஞ்சமாக பெற்ற தற்போதைய மற்றும் முன்னாள் திமுக, அதிமுக, விசிக அரசியல் […]
