சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், திருமணத்தில் நடந்த குழப்பம் பற்றி கார்த்திக் தீபாவிடம் கேட்கிறார். அப்போது அவள் எதையோ சொல்லி சமாளிக்க, எல்லாமே எனக்கு தெரியும் என கார்த்திக் சொன்னதும் தீபா கலங்கி அழுகிறாள். இது எப்படி நடந்தது? யார் பண்ணாங்கனு எனக்கு தெரியும் என
