மும்பை: ‘படே மியான் சோட் மியான்’ படக்குழு த்ரில் மற்றும் ஆக்சன் நிறைந்த படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. பாலிவுட்டின் மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோக்களான அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்தச் சூழலில் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆக்ஷன் காட்சிகளுக்காக
