சீயான் விக்ரமுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் எஸ்ஜே சூர்யா!

சித்தா படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அருண்குமார் விக்ரமின் 62வது படத்தை இயக்கி வருகிறார்.  சியான்62 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.