டெல்லி: நாடாளுமன்றத்தில் மோடி அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை, பொய் அறிக்கை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், கடந்த 8ந்தேதி (பிப்ரவரி 8, 2024) கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் பொருளாதாரம், அதைத்தொடர்ந்து மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பொருளாதாரம் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொருளாதார ரீதியாக […]
