சென்னை: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ள படம் சைரன். வரும் 16ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி, கைதி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் முக்கியமான
